மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்த கட்டணம் உயர்வு

மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்த கட்டணம் உயர்வு

மெட்ரோ ரெயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
30 April 2024 11:26 AM GMT
வாகன நிறுத்தம், நுழைவு கட்டணம் வசூலிக்க ரூ.41½ லட்சத்துக்கு ஏலம்

வாகன நிறுத்தம், நுழைவு கட்டணம் வசூலிக்க ரூ.41½ லட்சத்துக்கு ஏலம்

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வாகன நிறுத்தம் மற்றும் நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமை ரூ.41½ லட்சத்துக்கு ஏலம் போனது.
19 Dec 2022 8:30 PM GMT
வாகனத்தை நிறுத்துவதற்கு ஏற்ற இடம் சொல்லும் செயலி

வாகனத்தை நிறுத்துவதற்கு ஏற்ற இடம் சொல்லும் செயலி

எனது அக்கா மகன் அரவிந்த் மற்றும் குடும்ப நண்பரின் மகனான நிர்மால்யன் ஆகியோர் இணைந்து முதற்கட்டமாக ‘பார்க்கிங் ஸ்பேஸ் ஆப்’ என்ற செயலியை வடிவமைத்தோம். இதைப் போல இன்னும் சில செயலிகளை வடிவமைக்கும் திட்டம் உள்ளது.
2 Oct 2022 1:30 AM GMT
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வங்கியின் வாகன நிறுத்தத்தில் தீ விபத்து

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வங்கியின் வாகன நிறுத்தத்தில் தீ விபத்து

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வங்கியின் வாகன நிறுத்தத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
22 Sep 2022 2:18 AM GMT
தியாகராய சாலை ஒரு வழிப்பாதையில் வாகனங்களை நிறுத்த பிரிமீயம் கட்டணம் உயர்வு - மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

தியாகராய சாலை ஒரு வழிப்பாதையில் வாகனங்களை நிறுத்த பிரிமீயம் கட்டணம் உயர்வு - மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை தியாகராய சாலையில் வாகன நிறுத்தத்தில் 4 சக்கர வாகனங்கள், 2 சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான பிரிமீயம் கட்டணத்தை உயர்த்தி சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
29 Jun 2022 6:36 AM GMT
கூடுதலாக வாகன நிறுத்த கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் - மாநகராட்சி தகவல்

கூடுதலாக வாகன நிறுத்த கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் - மாநகராட்சி தகவல்

மாநகராட்சிக்கு உட்பட்ட வாகன நிறுத்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
16 Jun 2022 1:26 AM GMT